ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் 27 கூட்டங்களும் 200 மக்கள் சந்திப்புக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கூட்டமைப்பின் தலைவர்கள் பங்குகொள்ளும் 160 பிரதான கூட்டங்களும் 14,200 கிராமிய மக்கள் சந்திப்புக்களும் தேர்தல் கூட்டங்கள் 12, 002 நடத்தப்படவுள்ளன.
இவற்றில் 27 கூட்டங்களும் 200 சந்திப்புக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளன. இதுதவிர வீட்டுக்கு வீடு செல்லும் நடவடிக்கை மூன்று தடவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SAT
Share the post "ஜனாதிபதியின் வெற்றிக்காக 27 கூட்டங்களும் 200 மக்கள் சந்திப்புக்களும்"