Puttalam Online
puttalam-news

ஜனாதிபதி சட்டத்தரணி ஸூஹைரின் தாயார் காலமானார்.

  • 15 January 2015
  • 537 views

Zuhair PCமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சூறா சபையின் முன்னாள் உபதலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸூஹைரின் தாயாரான திருமதி ருக்கியா முஹம்மத் (வயது 85) இன்றிரவு (15 ஆம்திகதி) கொழும்பில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நாளை வெள்ளிக்கிழமை (16.01.2015) அஸர் தொழுகையைத் தொடர்ந்து தெஹிவளை ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இவர் மர்ஹூம் ஐ.எல்.எம். முஹம்மட் அவர்களின் அன்பு மனைவியாவார்.

ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் அவர்கள் அண்மைக்காலமாக இந்நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறுபட்ட இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்று அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All