Puttalam Online
current

காணாமல் போன பெண்மணி கண்டு பிடிக்கப்பட்டார்

  • 16 January 2015
  • 1,578 views

புத்தளம் நகரை சேர்ந்த இளம் பெண்மணி பாத்திமா ரினூஷாவை (வயது 26)  காணவில்லை என புத்தளம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இது தொடர்பாக புத்தளம் ஒன்லைனில் அறிவிப்பு விடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே இவர் நேற்று பதுளு ஓயாவிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இவரை கண்டு பிடிப்பதற்கு ஆர்வம் காட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் குடும்பத்தார் சார்பில் புத்தளம் ஒன்லைன் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All