Puttalam Online
puttalam-news

ஓய்வுதியம் பெறுவோரின் பிரச்சினை தீர்க்க 5 தொலைபேசி இலக்கங்கள்

  • 24 January 2015
  • 820 views

telephone_200_137ஓய்வுதியம் பெறுவோர் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் ஐந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்தில் ஓய்வுதியம் பெறும் மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு உடனடி சேவையைப் பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்த தொலை பேசி இலக்கங்கள் வருமாறு,

011-5 927 104

011-5 927 105

011-5 927 106

011-5 920 118

011-5 920 403 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All