Puttalam Online
puttalam-news

உலகம் முழுவதும் சுற்ற இருக்கும் சூரிய சக்தியில் இயங்கும் முதல் சோலார் விமானம் !!

  • 24 January 2015
  • 516 views

சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமானம் வரும் nமார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.தற்போது திரவ எரிபொருட்கள் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வருங்காலத்தில் அதற்கு மாற்றாக சூரிய சக்தி மூலம் இயக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, அபுதாபி நகரில் புதிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம், 5 மாத காலம் 35 ஆயிரம் கிலோமீட்டர் வரை சூரிய சக்தி உதவியுடன் பயணிக்கும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு 50 மற்றும் 100 கிலோ மீட்டர் வேகத்துடன், ஐந்து மாதம் பயணம் செய்யும் வகையில் இந்த புதிய விமானத்தை உருவாக்கியுள்ளனர்.

Solar Impulse 2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All