Hiru
ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த வீடொன்றுக்குள் புகுந்த அரிய வகை உயிரினமொன்றாகக் கருதப்படும் அணுங்கு (Pangolin) ஒன்று பிடிபட்டுள்ளது.
இதனையடுத்து பிரதேசவாசிகள் இவ்விலங்கினை வன ஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
Share the post "ஆணமடுவ பகுதியில் சிக்கிய அரிய உயிரினம்"
Your email address will not be published. Required fields are marked *
CAPTCHA Code*
பேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப...
முன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி...
Share the post "புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2...