Puttalam Online
puttalam-news

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – சுயசரிதை

  • 26 January 2015
  • 741 views

muja

MUJA NIZAR



இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானிகளில்  இவரும் ஒருவர். இவர் 20 ம் நூற்றாண்டு மட்டுமல்ல உலகிலும் தலைசிறந்த பன்முக ஆளுமைமிக்க மனிதராக பிற்காலத்தில்  அவரை உலகம் போற்றுகின்றது.


EINSTINஇவர் 1879 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஜெர்மனியில் பிறந்தார்.இவர் யூதர் எனும் காரணத்தினாலும் ,வேறு பல காரணங்களினாலும் சிலர் இவரை கடுமையாக எதிர்த்தார்கள். அதுமட்டுமல்ல ஜெர்மனிய விஞ்ஞானிகள் 100 பேர்கள் ஐன்ஸ்டைன் கருத்துக்கள் தவறானவை என்ற கருத்தை வெளியிட்டார்கள்.“என் கருத்து மிகவும் சரியானது என்று மிகவும் நம்புகின்றான்”நான் தவறான கருத்துக்கூறியிருந்தால் என்னை மறுக்க ஒரு விஞ்ஞானி போதும் நூறு பேர்கள் தேவைப்படாது என்று ஐன்ஸ்டைன் பதிலளித்தார். உண்மை என்று அழியாதது பொய்யர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.ஐன்ஸ்டைன் கூறிய உண்மைகள் அனைத்தும் நிருபிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல அமெரிக்க நியூயார்க் நகரில் ரிவேர்ட் சர்ச் என்று  ஓர்  ஆலயம் அந்த ஆலயத்தின் உரிமையாளர்கள் ஆலயச் சுவர்களை புதுமையான முறையில் அழகுபடுத்த வேண்டுமென்று விரும்பினார்கள். உலகத்தில் பல்வேறு துறைகளில் தலை சிறந்த பெரியோர்களின் ஓவியங்களைத் தீட்டத் திட்டமிட்டர்கள். தலை சிறந்த பல அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தனர். உலகினர் அனைவருக்கும் விருப்பமான அறிஞர்களது பெயர்களை எழுதி அனுப்பும்படிக்கடிதம் எழுதினர்.


பல்வேறு அறிஞர்களின் பெயர்பட்டியல்கள் அனுப்பப்பட்டன.பெரும்பான்மையான ஆதரவு பெற்றவர்களின் திருவுருவங்கள் ஆலயச் சுவர்களை அழகு செய்தன.மொத்தம் 600 அறிஞர்களின் திருவுருவங்ளில் 599 இறந்து போனவர்களுயுடையது.ஒரே ஒருவருடைய உருவம் மற்றும் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த ஒருவருடைய உருவம்,அந்த உருவம் ஐன்ஸ்டைன் உருவம் அது எப்படி அவருடைய உருவம் மற்றும் இடம்பெற்றது? ஆலயத்துக்கு வந்த பட்டியல்களில் வாழும் அறிஞர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஒரு பட்டியலில் இடம்பட்டிருந்த பெயர் இன்னொரு பட்டியலில் இடம்பட்டிருக்காது.இப்படி பெரும்பாலான வாழும் அறிஞர்களின் பெயர்கள் விட்டுப்போயின.இந்த வாழும் அறிஞர்களின் பெயர்களின் ஒரேயொரு பெயர் மட்டுமே எல்லப்பட்டியல்களிலும் இடம்பெற்றிருந்தது. அந்த பெயர் ஐன்ஸ்டைன்தான் என்பது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்குமே ……
பயணம் தொடரும்          


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All