Puttalam Online
star-person

சகோ. அஸ்கர் கான் கல்விப் புலத்தில்ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன

சகோ. அஸ்கர் கான் – ஒரு பகிர்வு
asker kahanசகோ.அஸ்கர் கான் Muslim Council of Sri Lanka வின் செயலாளராக பணிபுரிபவர்.கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அவரது பங்களிப்பு மிகவும் காத்திரமாக அமைந்தது. அப்போதைய அரச உயர்மட்டத்துடன் அடிக்கடி தொடர்பு கொண்டு முஸ்லிம் சமூகத்துக்கு நிகழவிருந்த பேரழிவுகளைக் கூட தணிப்பதற்கு பணி புரிந்தவர்.
அளுத்கம சம்பவத்தில் அவர் அளப்பரிய சேவை செய்தவர். அவ்வேளை கட்டாரில் நான் இருந்த போது அங்குள்ள அமைப்புக்கள் பலவும் கூடியிருந்த சந்தர்ப்பத்தில், அளுத்கம நிலைமைகள் பற்றி விளக்கி, வெளிநாடுகளில் உள்ளோர் எவ்வாறு பங்களிப்பு செய்வது என்பதை தத்ரூபமாக விளக்கினார்.
Knowledge Box, Insight Education Center முதலானவற்றின் மூலம் தேசிய ரீதியில் கல்விப் புலத்தில் அவர் ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன. இன்னும் ஏராளமான பணிகள். இஸ்லாமிய அறிவுப் பின்புலம் கொண்டவர். இஸ்லாமிய இயக்கப் பாசறையில் புடம் போடப்பட்டவர். புத்தளம் சாஹிராவின் பழைய மாணவர். பாடசாலை நாட்களில் அவரது தலைமைத்துவ மற்றும் பொதுசன தொடர்பு உட்பட அவரது ஆற்றல்களே வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கு சான்றாக அமைந்ததை நாம் கண்டு கொண்டோம்.
பட்டதாரியான அவர் MBA முதலான கல்வித் தகைமைகளைக் கூட பெற்றிருக்கும் எளிமையானதொரு பன்முக ஆளுமை. அல்ஹம்துலில்லாஹ்.உங்கள் பணிகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக. தொடரட்டும் உங்கள் பணிகள்


4 thoughts on “சகோ. அஸ்கர் கான் கல்விப் புலத்தில்ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன

  1. தாசிம் எம்.பீ.எம். says:

    வளரட்டும் இலட்சியபனி
    வாழட்டும் இஸ்லாமிய அணி.

  2. Ilham Marikar says:

    உங்களின் அனுபவமும் ஆலோசனைகளும் தற்பொழுது எமது ஊருக்கு தேவை சகோதரரே ……

  3. mahumood Riswan says:

    ما شــا ء الله

  4. மனிதன் says:

    இந்த வயதிலேயே புத்தளம் ஒன்லைனில் மண்ணின் மைந்தர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள நீங்கள் உண்மையிலேயே…
    உங்களை என் நண்பன் என்று கூறிக்கொள்வதில் மகிழ்வடைகிறேன்.
    மேலும் உங்கள் பணி தொடர குடும்பம் செழிக்க ரஹ்மான் ரஹ்மத் செய்ய வேண்டி நிற்கும் இவன்…

Leave a Reply to தாசிம் எம்.பீ.எம். Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All