புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், நலன்விரும்பிகள் அனைவரின் பங்களிப்புடன் இனிதே நிறைவு பெற்றது.
இவ் இல்ல விளையாட்டு போட்டியில் பாத்திமாவின் பழைய மாணவிகள் அமைப்பும் தன்னுடையை பங்களிப்பை நல்கியது. தேக அப்பியாசம் ( drill display ), அணிநடை நிகழ்ச்சி என்பவற்றில் முதலாவது இடத்தை தட்டி சென்ற அணிக்கு ரூபா 10000.00 பெறுமதியான கேடையங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
WAK
Share the post "இல்ல விளையாட்டுப் போட்டியில் பழைய மாணவிகளின் பங்களிப்பு"