Puttalam Online
uncategorized

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி – 1 வது போட்டி

  • 15 February 2015
  • 663 views

11 வது முறையாக நடைபெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியும் நியூசிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்தின. இறுதியாக போட்டியை நடத்தும் நியுசிலாந்து அணி 98 ஓட்டங்களால் இலங்கை அணியை வெற்றி கொண்டது.

முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில்  6 விக்கட்டுகளை இழந்து 331 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 46.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 233  ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக லஹிறு திரிமான்னே 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் அஞ்சலோ மேதீவ்ஸ் 46 ஓட்டங்களையும், குமார் சங்கங்கார 39 ஓட்டங்களையும் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

WAK

worldcup 3 worldcup 2

CRICKET-WC-2015-NZL-SRI Sri Lanka v New Zealand - 2015 ICC Cricket World Cup


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All