Puttalam Online
other-news

கெஜ்ரிவாலின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

  • 16 February 2015
  • 427 views

டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால்  கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

adf6907700dc2dc8d3d008b6e355bb67_XL

 அதன் பிறகு அவரது ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக அதன் பின்னர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று (16) முதல் நாளாக தனது அமைச்சரவை கூட்டத்தினை நடத்த திட்டமிட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையொட்டி அவர் வௌியிட்ட ருவிட்டர் இணையத்தில் , நலமாக இருக்கிறேன், எனது தேக ஆரோக்கியம் நன்றாக உள்ளது. இன்று எனது அலுவகத்தின் முதல் நாள், எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.


Recent Post
சுவடிக்கூடம்View All