Puttalam Online
sports

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி – 3 வது போட்டி

  • 16 February 2015
  • 454 views

சிம்பாப்வே அணிக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்குமிடையில் நடைபெற்ற மூன்றாவது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி 62 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கி கொண்டது.

முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாப்வே அணி 48.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 277 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.

தென்னாபிரிக்கா அணி சார்பாக மில்லர், டுமினி சதங்களை பதிவு செய்துகொண்ட அதேவேளை சிம்பாப்வே அணி சார்பாக ஹாமில்டன் 80 ஓட்டங்களையும், சம்பு 64 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.

WAK

hamilton imran tahir

SA 1 SA 2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All