Puttalam Online
sports

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி – 4 வது போட்டி

  • 16 February 2015
  • 443 views

பாகிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்குமிடையில் நடைபெற்ற நான்காவது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கி கொண்டது.

முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.

இந்திய அணி சார்பாக விராட் கோலி 107 ஓட்டங்களையும், ரைனா 74 ஓட்டங்களையும், சிகர் தவான் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அதேவேளை பாகிஸ்தான் அணி சார்பாக மிஸ்பாஹ்  76 ஓட்டங்களையும், செஷாத் 47 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.

WAK

during the 2015 ICC Cricket World Cup match between India and Pakistan at Adelaide Oval on February 15, 2015 in Adelaide, Australia. India v Pakistan - 2015 ICC Cricket World Cup

India 1 India 2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All