Puttalam Online
sports

Kayothan தேசிய மட்டப் போட்டிக்கு தயாராகும் சாஹிரா மாணவர்கள்

  • 16 February 2015
  • 666 views

கொழும்பில் எதிர்வரும் 2015.02.28 ஆந் திகதி நடைபெறவுள்ள “Kayothan” தற்காப்புக் கலை தேசிய மட்ட போட்டியில் மீண்டும் பங்குபற்றுவதற்காக சாஹிரா தேசிய கல்லூரியின் மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

புத்தளம் ஒருங்கிணைபப்பாளரும் பயிற்றுவிப்பாளருமான திரு A.N.S. மல்லவராய்ச்சி மாணவர்களுக்கான பயிற்சியை பாடசாலையில் வழங்கிவருகின்றார். சென்ற வருடத்தைப் போன்று, இவ்வருடமும் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்று எமது பாடசாலைக்கும் ஊருக்கும் புகழ் தேடித்தர வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.

10959397_769063009837510_5619821683075558516_n 10991045_769062956504182_6826028775491829743_n

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All