Puttalam Online
business

வெளிநாட்டுப் பயணங்கள் பற்றி இலவச ஆலோசனை வழிகாட்டல்கள்

  • 17 February 2015
  • 484 views

சகோதரன் ஏ.எல்.எம். ஹிசாம்கான், தனது PAX Tours (Pvt) Ltd, நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை இல. 4, மஸ்ஜித் வீதி, புத்தளம் என்ற முகவரியில் தொடருகின்றார்.

PAX

Civil Aviation Authority of Sri Lanka லைசன் (License) பெற்ற விமான டிக்கட் விநியோக நிறுவனமாகும். உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும், அனைத்து விமான சேவைகளுக்கான டிக்கட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான ஆலோசனை வழிகாட்டல்கள் இலவசமாக வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு: 077 2121 819, 071 48 41 486


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All