Puttalam Online
other-news

2017 க.பொ.த உயர்தர விஞ்ஞான – கணித வகுப்புக்கள்

  • 17 February 2015
  • 478 views

Mohamed Luthfi

கண்டி மாவட்டத்தில் தெல்தொட்ட எனசல்கொல்ல மத்திய மகா வித்தியாலயத்தில் முற்றாக இஸ்லாமிய சூழலில் தமது உயர்தர கல்வியைத் தொடர்வதற்கான நீண்ட கால கற்பித்தல் அனுபவமும் தகுதியும் வாய்ந்த ஆசிரியர் குழாத்தினது வழிகாட்டலுடன் மாணவர் திறமைக்கு ஏற்ப கற்றல் வழிகாட்டலுக்கான ஓர் அரிய சந்தர்ப்பம் இதுவாகும் . தூர பிரதேசங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு விடுதி (Hostel) ஏற்பாடுகள் உள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி 24ம் திகதி மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறுவதோடு மார்ச் 1ம் திகதி முதல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு :
0773723743
0779012790


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All