Puttalam Online
kids

உங்கள் அறிவுக்கு சில…

  • 19 February 2015
  • 471 views

கண்சிமிட்டுவதால் சரியாக ஒரு மனிதன் நாளொன்நிற்கு அரை மணிநேரம் கண்மூடியிருக்கிறான்.

 ஆண்களைவிடப் பெண்கள் இரட்டிப்பாக கண் சிமிட்டுகின்றனர்.

 சிரிப்பின் மூலம் ஒவ்வாமை தொடர்பான தாக்கங்களை குறைக்கலாம்.

 மனித உடலில் தானாகவே குணமடையாத பாகம் பற்களாகும்.

சாக்கடலில் எவரும் மூழ்கமாட்டார்கள். அங்கு 25வீதம் உப்பாகும். அதனால் கடல் நீர் மிக அடர்த்தியாக இருக்கிறது.

 ஒரு மணிநேரம் ear phone ஐ அணிந்திருந்தால் காதிலுள்ள பற்றீரியாக்களின் எண்ணிக்கை 70 மடங்காக அதிகரிக்கும்.

கிணற்றின் அடியில் நின்றுகொண்டு வானத்தை நோக்கினால் பகலிலும் நட்சத்திரங்களை பார்க்க மூடியும்.

 6 வயதுடையவர்கள் நாளொன்றிற்கு சராசரியாக 300 தடவை சிரிக்கின்றனர். வயதானவர்கள் சராசரியாக 10-100 தடவைகள் சிரிக்கின்றனர்.

 மனிதன் இறக்கும் போது அவனது உடலில் இருந்து கடைசியில் விடைகொள்ளம் புலன் கேட்டல் ஆகும்.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All