Puttalam Online
kids

தெரிந்ததை சொல்கிறேன்

  • 2 March 2015
  • 684 views

Adhla F.Rahuman

 இலங்கையின் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி யார்?

பிறற்றிக்நோர்த்

 இலங்கையின் முதன் முதலில் நாணயக்குற்றி வெளியிடப்பட்ட ஆண்டு எது?

1885
 மின்னஞ்சலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

வினித் சேர்ப்
 நவீன பொருளாதாரத்தின் தந்தை யார்?

அடம் ஸ்மித்
 தீயினால் எரியாத பொருள் எது?

அஸ்பெஸ்டெஸ்
 சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகரின் பெயரென்ன?

பேடன் பவுல் பிரபு
 யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எத்தனையாம் ஆண்டு அமைக்கப்பட்டது?

1974ம் ஆண்டு
 சூரிய கிரகணத்தின் மூலம் கண்டறியப்பட்ட வாயு எது?

ஹீலியம்
 இலங்கையின் மிகப்பெரிய கால்வாய் எது?

 மினிப்பே கால்வாய்
 ஓசோன் படை பாதுகாப்புத்தினம் எது?

செப்டெம்பர் 14
 இலங்கையின் முதலாவது மாகாணசபை தேர்தல் நடைபெற்ற ஆண்டு எது?

1988
 மின்சாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

மைகல் பரடே
 முத்திரையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

ஓடன்ஹில்
 நிலத்தால் சூழப்பட்ட நாடுகளில் மிகப்பெரிய நாடு எது?

கஸகஸ்தான்
 உலகிலேயே மிகநீளமான சுவர் எது?

சீனப்பெருஞ்சுவர்
 புகையிலையிலுள்ள நச்சுப்பொருள் எது?

நிக்கட்டீன்

MMM

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All