Puttalam Online
kids

அறிந்தவையும் அறியாதவையும்

  • 10 March 2015
  • 623 views

Aneen Mahmoodh

  • ஆபிரிக்காவின் 28வீதம் பரப்பானது ஸகாரா பாலைவனமாகும்.

• மனிதனது தலையில் 100,000 – 200,000 உரோமங்கள் உண்டு.

• மனிதனது பதிவுசெய்யப்பட்ட அதிபற்ச வேகம் 43கி.மீ ஆகும், அதே நேரத்தில் சிறுத்தையின் அதிபற்ச வேகம் மணிக்கு 100 கி.மீ ஆகும்.

• நண்டினது பற்கள் வயிற்றில்தான் உள்ளது.

• குதிக்கத்தெரியாத விலங்கு யானையாகும்.

• ஆபிரிக்கா நாட்டு யானைகளுள் ஆண் பெண் 2 யானைகளுக்கும் தந்தம் உண்டு.

  •  உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி தென் அமெரிகாவிலுள்ள வெனிசுவேலாவில் அமைந்துள்ளது. இதன் உயரம் 3212 அடிகளாகும்.
  • இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பதுளை மாவட்டத்தில் பலாங்கொடை வெள்ளவாய வீதியில் அமைந்துள்ள தியலும நீர்வீழ்ச்சி ஆகும். இதன் உயரம் 220 மீற்றர்களாகும்.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All