Puttalam Online
regional-news

Amana Takaful சிறந்த ஊழியருக்கான விருது பெற்றார் புத்தளம் பர்ஹான்!

  • 11 March 2015
  • 1,118 views

1509298_10203969472822853_4128800269807719454_n

அமானா தகாபுல் காப்புறுதி நிறுவனத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வுகள் கொழும்பில் இடம்பெற்ற போது புத்தளம் கிளையில் விற்பனை நிறைவேற்று அதிகாரியாக (Sales Executive) பணியாற்றும் முஹம்மத் பர்ஹான் the Best Outstanding Performance Award (Runners up) விருதினைப் பெற்றுக் கொன்டார்.

இவர் 2013 இல் Silver Club Member’s Award விருதினைப்  பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

11046836_10203969474822903_6395766050681954513_n

SAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All