Puttalam Online
other-news

2014 ஆம் ஆண்டு க .பொ த (சா ) பரீட்சையில் 8,147 மாணவர்கள் 9 F

  • 3 April 2015
  • 529 views

Anbu Javaharsha

கடந்த வாரம் வெளியிடப்பட்ட 2014 ஆம் ஆண்டு க .பொ த (சா ) பரீட்சையில் 8,147 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தி அடையாது 9 F பெறுபேற்றை பெற்று உள்ளனர்.

9A சித்திகளைப் பெற்ற சில பாடசாலைகளின் விபரம் பின்வருமாறு

பாடசாலை ………………………………………தோற்றியோர்……9A சித்திகள்

கொழும்பு விசாகா வித்தியாலயம் ………..,,…,,368………………..202
கொழும்பு றோயல் கல்லூரி ………………………..607………………..163
கொழும்பு ஆனந்தா கல்லூரி………………………..522………………..161
கம்பஹா இரத்தானாவலி வித்தியாலயம் …290…………………142

கடந்த மூன்று ஆண்டுகளில் பாடசாலைகளில் இருந்து முதல் முறையாகத் தோற்றி க .பொ த (உ )வகுப்பில் அமர தகைமை பெற்றோர் விபரம் பின்வருமாறு

ஆண்டு ………………………தோற்றியோர் …….தகைமை பெற்றோர்

2014……………………………2,57,322………………………1,77,612
2013……………………………2,64,772………………………1,76,534
2012……………………………2,68,975………………………1,74,160


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All