Puttalam Online
other-news

நீர்கொழும்பு அல் ஹிலாலில் மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு

  • 6 April 2015
  • 397 views

அஸ்ரப் ஏ சமத்

கம்பஹா மாவட்டத்தின் அகதியா பாடசாலையின் புலமைப்பரிசில் சித்தியெய்திய மாணவா்கள் மற்றும் இம்முறை க.பொ.த. பரீட்சையில் 9ஏ எடுத்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு நீர்கொழும்பு அல் ஹிலால் வித்தியலாயத்தின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வு  அகதியா பாடசாலையின் உப தலைவா் கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபா் சட்டத்தரணி றிஸ்வி மரிக்காா், செயலளாா் டொக்டா் முபாரக், மற்றும் ஹஸ்புல்லாஹ் மௌலவி , மேல்மாகாண சபை உறுப்பினா் ஏ.ஜே. பாயிஸ் ஆகியோறும் கலந்து கொண்டனா்.

100            101 102 107 106 105 104 103 108 109 110 111 113


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All