Puttalam Online
historical-notes

புதையல் 3 : கொச்சி மடுத் தரவை – இன்று அதுவும் இல்லை

  • 12 April 2015
  • 864 views

புதையல் 3

கொச்சி மடுத் தரவை

இதன் முற்கால எல்லைகளாவன : கிழக்கே செம்புக் குளம் வயல், மேற்கே போல்ஸ் வீதி, வடக்கே கடமையான் குளம், தெற்கே அனுராதபுர வீதிவரை இது பரந்து கிடந்தது.

இப் பிரதேசம் பற்றையும், உடங் காடும் நிறைந்து காணப்பட்டது. இப் பிரதேசத்திலேயே U.C வீடுகள், New Settlement Road என்பன அமைந்திருந்தன.

(மர்ஹூம் AMM ஹனீபா ஆசிரியரின் குறிப்புக்களைத் தழுவி எழுதப்பட்டது)

 

புதையல்கள் தோண்டப்படும் . . .

குறிப்பு : இப் பதிவு தொடர்பான மேலதிக விபரங்கள், இங்கு குறிப்பிடப்படும் நபர்கள், நிகழ்வுகள், ஆண்டுகள், போன்றன தெரிந்திருப்பின், வெளிப்படுத்தி எமது எதிர்கால புத்தளம் சந்ததிக்கு உதவுங்கள்.

e-mail: puttalamonline@yahoo.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All