Puttalam Online
other-news

அரச பாடசாலைகளில் கடைமையாற்றும் அதிபர்,ஆசிரியர்களின் கல்வித் தகைமைகள்

  • 15 April 2015
  • 657 views

Anbu Javaharsha

இலங்கையில் உள்ள 10,012 அரச பாடசாலைகளில் கடமையாற்றும் 2,26,983 அதிபர்,ஆசிரியர்களின் கல்வித் தகைமைகளை அறிந்து கொள்ளுங்கள் இவர்களில் ஆசிரியர்கள் மட்டுமல்ல பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் சேவை,கல்வி நிருவாக சேவை அலுவலர்களும் அடங்குவர்.

க .பொ .த (சா ) சித்தி அடையாதோர் ……………21
க .பொ .த (சா ) சித்தி அடைந்தோர் ………….9,400
க .பொ .த (உ ) சித்தி அடைந்தோர்… ……1,15,661.
B.A/B.Sc/B.Ed. பட்டதாரிகள் …………………….97,651
M.A/M.Sc/M.Ed முதுமாணி பட்டதாரிகள் ….4,064
M .Phil முதுமாணி பட்டதாரிகள்………………….162
Ph.D பட்டம் பெற்றோர் …………………………………24

மேல் சொல்லப்பட்டவர்கள் பின்வரும் வகையில் நியமனத்தைக் கொண்டுள்ளார்கள்

பட்டதாரி ஆசிரியர்கள் ………………………….90,515
பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் ………………..1,29,686
பயிற்றப்படாத ஆசிரியர்கள் …………………..4,388
ஆசிரிய உதவியாளர்கள் ………………………..2,394


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All