Puttalam Online
regional-news

இலங்கை வங்கி புத்தளம் கிளையில் புது வருட ஆரம்ப நிகழ்வுகள்

  • 15 April 2015
  • 766 views

ரூஸி சனூன்  புத்தளம்

இலங்கை வங்கி புத்தளம் கிளையில் புது வருட கொடுக்கல் வாங்கலின் சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வுகள் புதன்கிழமை (15) காலை வங்கி கட்டடத்தில் இடம்பெற்றது.
இலங்கை வங்கி புத்தளம் கிளையின் முகாமையாளர் கே.ஜீ .டி. பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி முகாமையாளர் எச். உபதிஸ்ஸ, வாடிக்கையாளர்களுக்கான  முகாமையாளர் எஸ். திருநாவுக்கரசு உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும்  கலந்து சிறப்பித்தனர்.
DSC06288 DSC06290 DSC06291 DSC06292


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All