Puttalam Online
kids

‘சிறுகக்கட்டி பெருக வாழ்’

  • 24 April 2015
  • 4,448 views

‘இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு’, ‘சிறுகக்கட்டி பெருக வாழ்’, ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதெல்லாம் சேமிப்பு பற்றிய பழமொழிகள்.

சிறுகச் சிறுக சேமிக்கப் பழகு
செழிப்பான வாழ்விற்கு அதுதான் அழகு
சேமிப்போர் வீட்டில் செல்வம் பெருகும்
செலவாழி வீட்டில் கடனே பெருகும்
சிந்திக்கத் தெரிந்தவன் மனிதனாவான்
சேமிக்கத் தெரிந்தவர்கள் செல்வனாவான்!
விதை நெல்லைச் சேமிப்பவன் விவசாயி
வீண் செலவைத் தவிர்ப்பவன் அறிவாளி!
சேமிக்கச் சேமிக்க இன்பமயம்
செலவிட்டு அழிப்பது துன்பமயம்.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All