Puttalam Online
business

அகர்வூட் (வல்லப்பட்ட) -தங்கத்தை வீட்டுத் தோட்டங்களில் அறுவடை செய்வோம்!

  • 29 April 2015
  • 608 views

Inamullah Masihudeen

big-model

மிகச் சிறந்த முதலீடு, இந்த நிறுவனம் எனது நம்பிக்கைக்குரிய நண்பர்களால் மலேஷியாவில் உள்ள முன்னோடி அகர்வூட் (வல்லப்பட்ட) பயிர்ச் செய்கையாளர் ஒருவரின் வழிகாட்டலில் நடாத்தப் படுகின்றது, உங்கள் நிலத்தில், நீங்களே முகாமை செய்து சுமார் ஆறு அல்லது ஏழு வருடங்களில் குறைந்தது 800% வருவாயை பெறமுடியுமான முதலீட்டு முயற்சியாகும்.

தற்பொழுது கையிருப்பில் சுமார் 10,000 மரக் கன்றுகளே உள்ளன. மலையகத்தில் நிலம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும். கூட்டுறவு முதலீட்டு முயற்சியாக மேற்கொள்ள உத்தேசிக்கும் நண்பர்களும், நிறுவனங்களும் தொடர்புகொள்ளலாம்.

0727377123, 0775830172

(இது ஒரு கட்டணம் அறவிடப்பட முடியாத விளம்பரம்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All