Puttalam Online
regional-news

புத்தள மண்ணில், தொழில் நாடுவோருக்கான கருத்தரங்கு

  • 29 April 2015
  • 654 views

நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் வேளை நாடும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை தேடிக்கொடுப்பதற்கான சந்தர்ப்பமொன்றினை புத்தளம் CBS Foundation ஏற்பாடு செய்துள்ளது.

புத்தளம் சாஹிரா தேசியப்பாடசாலையில் எதிவரும் 03.05.2015 ஞாயிறு அன்று காலை 9.00 மணி தொடக்கம் நன்பகல் 1.00 மணிவரை விஷேட கருத்தரங்கு இடம் பெறும்.

இதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சிலரின் இரண்டு மணிநேர பயிற்சியின் பின் பதிவுகள் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு Mega Job Fair 2015 என பெயரிடப்பட்டுள்ள தோடு தமது பெயர்களை எவ்வித முற்கொடுப்பணவுமின்றி பதிவுகளை மேற்கொள்ள முடியும் என CBS Foundation தலைமை நிர்வாகி இல்ஹாம் மரைக்கார் புத்தளம் ஒன்லைனுக்கு தெரிவித்தார்.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All