Puttalam Online
regional-news

கல்வி சுற்றுலாவில் Glowing ஸ்டார்ஸ் மாணவர்கள்

  • 12 May 2015
  • 543 views

புத்தளம் Glowing Stars பாலர் பாடசாலை, மாணவர்களின் வெளிக்கள செயற்பாடுகளை வளர்க்கும் நோக்கில் அண்மையில் சுற்றுலா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

களனி நீர் உலகம், தெஹிவளை மிருகக்காட்சி சாலை என்பவற்றிற்கான இச்சுற்றுலாவின் போது மாணவர்கள் நீரில் வாழும் மிருகங்கள், அவைகளின் வாழ்க்கை முறைகள், உணவுகள் என்பவை பற்றி அறிந்து கொண்டனர்.

மிருகங்கள், பறவைகள் என்பவற்றின் ஆயுட்காலம், நாடுகளின் தேசிய விலங்குகள் என்பவையும் இதன்போது மாணவர்கள் கற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

WAK

11261776_781248145307679_1617908142_o stars (1) stars (2) stars (3) stars (6) stars (9) stars (10) stars (11)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All