Puttalam Online
regional-news

Glowing Stars மாணவர்களின் இஸ்லாமிய தினம்

  • 13 May 2015
  • 529 views

புத்தளம் வான் வீதியில் அமைந்துள்ள “glowing stars” பாலர் பாடசாலையின் இஸ்லாமிய தினம் பாடசாலையின் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

நான்கு வகையாக பிரிக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் முதலாவது அம்சமாக நாளாந்த துஆக்கள் மனனம் நடைப்பெற்றது. இரண்டாவதாக கிராத் போட்டியும், மூன்றாவதாக கலிமா மனமும் கேட்கப்பட்டது.

நான்காவதும் இறுதியுமான இஸ்லாமிய கதை, பாடல் நடைபெற்றது. இதில் அனைத்து மாணவ மாணவிகளும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்ட அதேவேளை பரிசில்களையும் பெற்றுக்கொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All