Puttalam Online
other-news

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொன்விழா பேராசிரியர் அனஸ் தலைமையில்!

  • 18 May 2015
  • 452 views

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் 50 வது வருட பொன்விழா

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் 50 வது வருட பொன்விழா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழும்பு டி.ஆர். விஜயவர்தன மாவத்தையில் உள்ள தபால் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டு தலைவர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ள இப்பொன்விழா நிகழ்வில் அனர்த்த முகமைத்துவ அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். பௌசி, பெருந்தெருக்கள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அல்ஹாஜ் கபீர் ஹாஷிம், கலாநிதி உவைஸ் அஹ்மட் அதிதிகளாக பங்குபற்றினர்.
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தவிசாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தலைமையில் மாநாட்டின் சிரேஷ்ட ஸ்தாபக உறுப்பினர்கள் கௌரவிக்கப்படதுடன் பொன்விழா மலரும் வெளியிடப்படட்டது.

1H6A1362

edu2

1H6A1389


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All