Puttalam Online
other-news

தெமடகொட விபுலானந்தாவில் கல்விக் கருத்தரங்கு

  • 22 May 2015
  • 472 views

முஜா நிஸார்
கொழும்பு தெமடகொட விபுலானந்தா தமிழ் வித்தியாலத்தில் க.பொ.த  மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு  சமூகப்பணிக்கல்லூரி மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
விபுலானந்தா தமிழ் வித்தியாலத்தின்  அதிபர் திரு. சண்முகநாதன் தலைமையில்  (2015-05-21)  நடைப்பெற்ற இக்கருத்தரங்கு செயலமர்வில் 60 மாணவர்கள் பங்குபற்றினர்.
இக்கருத்தரங்கின் வளவாளராக (insight கல்வி நிலையத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் ) முஹம்மது அல்சான் , அனுசரனையளராக tearz foundation தலைவர் ரிஹாப் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முஜாஹித் நிஸார்  அவர்களும் மற்றும் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்த சமூகப்பணிக்கல்லூரி மாணவர்களான பாத்திமா ஷிப்னா ,ஆரா நஷ்கத் , காஸ்ட்ரோ,ரக்சனா ,தர்சினி மற்றும் ஷிரோவ்மி போன்றவர்களினால் நடைப்பெற்றது.
mot motive 2 motive spe


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All