Puttalam Online
regional-news

நோன்பாளிகளின் ஆதங்கங்கள்

  • 20 June 2015
  • 833 views

  1. நான் நோன்பு திறந்த பின் பள்ளி சென்று மஃரிப் தொழுதபின் வரும்போது வானத்தைப் பார்த்தேன். நல்ல உயரத்தில் பெரிய பிறை தென்பட்டது. ஒருவர் சொன்னார் 3ம் பிறை என்று. ஆகா 2 நோன்புகள் தவறிவிட்டதே என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. என்ன செய்ய ஜம்மியத்துல் உலமா தான் இதற்கு பொறுப்பு.
  • அசீம் –
  1. வானில் 3ம் பிறை தென்படுகிறது என்று சொன்னபோது சென்று பார்த்தேன் மெய்தான். பிறை மகாநாட்டில் கலந்து தீர்மானம் எடுத்தவர்கள் தான் இழந்த நோன்புக்கு பரிகாரம் சொல்ல வேண்டும்.
  • ஆதம் அலி –
  1. நாம் நோற்ற நோன்பு முதல் நோன்பல்ல என்பது இன்று பிறையைப் பார்த்த போது தான் உறுதியானது. நஸ்டம் நஸ்டம்தான் இழந்த இரு நாட்களை ஜம்மியத்துல் உலமா மீட்டித் தருமா?
  • ஹலீம் –
  1. ஜம்மியத்துல் உலமாவின் பிறை நிலைப்பாடுகள் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்பதை இன்றைய பிறை நிரூபித்துள்ளது.
  • நசீர் –

JA_MoonDay3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All