Puttalam Online
kids

இந்தியா மட்டும் அல்ல நாமும் தான்

  • 28 July 2015
  • 624 views

-Ala Izma-
”வாழத் தகுதியான பூமி” இதில் வாழாமல் சென்று விட்டார் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் .
உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காலமாகியுள்ளார்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.இல் திங்கட்கிழமை(27) நடைபெற்ற கருத்தரங்கில் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த அப்துல் கலாம், பெத்தானி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

”வாழத் தகுதியான பூமி” என்ற தலைப்பில் IIM மாணவர்களுக்கு உரையாற்ற Shillong செல்கிறேன் என்ற தகவலை டுவிட்டரில் பதிந்துவிட்டு அவர் சென்றுள்ளார். இதுவே கலாமின் இறுதி டுவிட்டாக பதியப்பட்டுள்ளது.

அவரது மரணத்தையடுத்து முழு இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மட்டும் அன்றி என்னைப்போன்ற சிறுவர்களும் உலகளாவிய ரீதியில் கவலையை கண்ணீரால் கரைக்கின்றனர். நேரில் அவரை நாம் கண்டதில்லை ஆனால் அவர் எம்முள் ஏதோ ரூபத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது அவரின் மறைவே எமக்கு உணர்த்துகின்றது.

2

3

4

1

6

7

Avul Pakir Jainulabdeen Abdul Kalam was born on 15 October 1931 in a Tamil Muslim family to Jainulabudeen, a boat owner and Ashiamma, a housewife, at Rameswaram. After graduating from Madras Institute of Technology in 1960, Sir Kalam joined Aeronautical Development Establishment of Defense Research and Development Organisation as a scientist.During the period between the 1970s and 1990s, Kalam made an effort to develop the Polar Satellite Launching Vehicle and SLV-III projects, both of which proved to be success. Really we miss you sir.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All