Puttalam Online
other-news

சிரியா குழந்தையின் இறந்த உடல்

  • 3 September 2015
  • 1,025 views

சிரியாவில் தொடரும் உள்நாட்டு போர் மற்றும் சர்வதேச படைகளின் வான் தாக்குதலினால் நாளுக்கு நாள் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரக் கணக்கானோர் கொலை செய்யப் படுகின்றனர்.

11942126_10153678452662125_5402643153201451633_o11987188_10207907697589760_4971260667022609771_n

பாரிய அவலங்களையும், சிரமங்களையும் எதிர் நோக்கும் சிரிய பொது மக்கள் ஆபத்தான பயனங்களை மேட்கொண்டு கடல் கடந்து சென்றாவது உயிர் வாழ எத்தனிக்கின்றனர்.

இந்நிலையில் துருக்கி கடல் ஊடாக கிரேக்க தீவுகளில் தஞ்சம் புகுந்து வாழ ஆபாத்தான கடல் பயணம் மேற்கொண்ட தாய், தந்தை, இரு குழந்தைகள் என ஒரு சிரியா நாட்டின் குடும்ப உறுப்பினர்கள் முழுமையாக கடலில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப் படுகிறது.

இவ்வாறு கடலில் மூழ்கி இறந்துள்ள குழந்தையின் உடல் துருக்கி கடல் ஓரத்தில் தரை ஒதுங்கி உள்ளமை தற்போது உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளதோடு, சர்வதேச வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

10985442_1156155801064990_8828517527555206250_n 11951984_1156155757731661_1861122337893629808_n 11988705_10207906774606686_7836325157266179618_n

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All