Puttalam Online
regional-news

சிறுவர் தின நிகழ்வுகளில் ரவ்ழதுல் அத்பால் இளசுகள்

  • 1 October 2015
  • 846 views

புத்தளம் வான் வீதியில் அமைந்துள்ள ரவ்ழதுல் அத்பால் பாலர் பாடசாலை சிறுவர்கள் வழமை போன்று இவ்வருடமும் சிறுவர் தின நிகழ்வுகளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடிடனர்.

பாடசாலை அதிபர் நஸ்முன் றிழாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியைகளும் பெற்றோரும் கலந்துகொண்டதுடன் சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

12092631_10206413043622983_172977726_n 12042183_10206413040222898_1086402044_n 12081554_10206413038462854_442142394_n 12053345_10206413037062819_1393357162_n 12064068_10206413036542806_1034962966_n 12063949_10206413035862789_1668979927_n 12077137_10206413034982767_729480806_n 12064177_10206413037222823_918982715_n 12087627_10206413035422778_591497057_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All