Puttalam Online
other-news

இன்று (09) உலக தபால் தினமாகும்

  • 9 October 2015
  • 417 views

உலக தபால் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய உலகில் 193 நாடுகளில் ஒக்டோபர் 9ஆம் திகதி உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது.

1874ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகள் இணைந்து  பொது தபால் சங்கத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அதற்கமைய 1969ஆம் ஆண்டு உலக தபால் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All