Puttalam Online
other-news

இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜ்ரி 1437 உதயம்

  • 13 October 2015
  • 1,003 views

850633730_50727அன்புள்ள வாசக நேயர்களே!

இன்ஷா அல்லாஹ் நிகழும் துல்ஹிஜ்ஜா மாதம் 13.10.2015 ல் 30 நாட்களாக பூர்த்தியடையும். 14.10.2015 அன்று புதன் கிழமை ஹிஜ்ரி 1437  ஆரம்பமாகும்.

ஹிஜ்ரி கலண்டர்படி யுள்ள சரியான நாளில் புத்தாண்டை ஆரம்பிப்போம் .

குறிப்பு: 

இன்று 13.10.2015 , புவி சங்கமம் தினம் (அமாவாசை தினம்) எந்த பாகத்திலும் பிறை தென்படாது. சந்திரன் (பிறை ) மறைக்கப்படும் நாள்.    

செயலாளர்

ஹிஜ்ரி  கமிட்டி கிளை

புத்தளம்

12-D-Hijja850633730_50727


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All