Puttalam Online
kids

என்னை விளையாட விடுங்கள்

  • 3 December 2015
  • 725 views

குழந்தைப் பருவம் குதூகலமானது. இதனைக் கண்டு இரசிப்பதை விடச்சிறந்த பேறு வேறில்லை. ஆனால், நம்மவர்கள் அவர்களின் குதூகலத்தைக் கூறுபோட எண்ணுகின்றார்கள். நாலு வயதுச் சிறார்களுக்கு நாலு கிலோவுக்கு மேல் புத்தகச் சுமையேற்றுகின்றார்கள். அவர்களின் சின்னஞ்சிறு மூளைக்குள் அணு விஞ்ஞானி சுமக்கும் கல்விக்கு மேல் அறிவுப் பாரத்தை ஏற்ற முனைகின்றார்கள். பிள்ளைகளின் விளையாட்டு நேரம் கல்வியை வளர்க்கத் தாம் பாடுபடுவதாகப் பெருமை பேசுகின்றார்கள். ஜீரணிக்கும் திறனுக்கும் மேலாக எதனையும் திணிக்க முடியாது. குஞ்சுகளின் மேல் கொஞ்சமும் இரக்கமின்றி அவர்களின் சுதந்திரத்தை உரிக்க வேண்டாம். பாச மிகுதியால் எதனையும் செய்யமுடியாது. 

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All