Puttalam Online
regional-news

ரவ்ழதுல் அத்பால் பாலர் பாடசாலைமுஹர்ரம் விழா கலை நிகழ்வுகள்

  • 19 December 2015
  • 1,154 views

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையினால் நடாத்தப்படும் ரவ்ழதுல் அத்பால் பாலர் பாடசாலையின் முஹர்ரம் விழா கலை நிகழ்வு 2015 (ஹிஜ்ரி 1437) கடந்த சனிக்கிழமை 05.12.2015 அன்று சாஹிரா தேசிய பாடசாலை அஸ்வர்  மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

12395160_10206804891538936_1072296259_n

மாணவர்களது கலைத் திறன்களை வெளிக்கொணர்வதற்கு களம் அமைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இம் முஹர்ரம் விழா‚ காலை (KG-01 மாணவர்களுக்கு)‚ மாலை (KG-02 மாணவர்களுக்கு) என இரு அமர்வுகளாக இடம்பெற்றது. அதிபர் திருமதி எம்.எச்.நஸ்முன் ரிழா அவர்களின் தலைமையில் ஆசிரியர் குழாத்தின் முழுமையான பங்களிப்பில் நடைபெற்ற இவ் விழாவில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையின் பெண்கள் பகுதி உறுப்பினர்கள்‚ முன்னை நாள் ரவ்ழதுல் அத்பால் ஆசிரியர்கள் மற்றும் பெரும் திரளான பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
12395546_10206810745765288_758203058_n
இவ்விழாவில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் சான்றிதழ்கள்‚ பரிசில்கள்‚ சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
1932088_10206810743725237_978007717_n 10487075_10206810744285251_94629494_n 12366572_10206810745685286_227601704_n 12366705_10206810746725312_842996898_n 12380018_10206810744485256_1528202142_n 12380052_10206810744965268_1851290159_n 12380377_10206810746125297_88659506_n 12386511_10206810743525232_10347383_n 12386735_10206810745205274_1701391285_n 12386794_10206810745845290_1473749404_n 12388264_10206810746445305_577088262_n 12395052_10206810742965218_771156421_n 12398933_10206810744645260_39098876_n 12399136_10206810742805214_483315955_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All