Puttalam Online
regional-news

ரவ்ழதுல் அத்பால் பாலர் பாடசலை மாணவர்களுக்கான தொழுகை பயிற்சி

  • 13 February 2016
  • 940 views

 

_அனீன்_

12733645_191058544583180_4484991992531723805_n

புத்தளம் வான் வீதியில் அமைந்துள்ள ரவ்ழதுல் அத்பால் பாலர் பாடசலையானது, அங்கு கற்கும் மாணவர்களுக்கான ஒழுக்க பண்பாட்டு விடயங்களில் கூடிய கரிசனை காட்டிவருவதுடன், இஸ்லாமிய மார்க்கக் கடமைகளை சிறுவயதுலிருந்தே மாணவர்கள் கடைபிடிப்பதற்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கிவருகின்றது.

இந்தவகையில், இரண்டாம் வருட மிஸ்பாஹ் வகுப்பு மாணவர்களுக்கான தொழுகை பயிற்சி 11.02.2016 ஆம் திகதி மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

 

10406653_191058197916548_7809936913183646694_n (1) 10406653_191058197916548_7809936913183646694_n 12670294_191058201249881_6041753420920460055_n12741988_191058321249869_6526316648428041968_n 12743506_191058187916549_2123496785155491663_n 12744619_191058341249867_5671215264302595160_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All