Puttalam Online
puttalam-today

இன்று புத்தளத்திற்கு ஜனாதிபதி

  • 11 July 2016
  • 1,089 views

மிகவும் எளிமையான முறையில் இன்று புத்தளத்திற்கு ஜனாதிபதி…

வரவேற்பு Z.A.ZANHIR (ADE)

இன்று புத்தளத்திற்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்ற”මතින් නිදහස් රටක්” போதைப் பொருள் அற்ற இலங்கை – என்ற வேலைத்திட்ட்த்தின் 7ம் கட்டம் நிகழ்வின் போது சகல அரச அலுவலர்கங்களினதும் பங்கு சிறப்பானதாக காணப்பட்டது.

சுமார் 3மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் உரையாற்றும் போது ”போதைப் பொருள் பாவனை தொடர்பான கணக்கெடுப்பில் புத்தளத்திற்கு நல்ல பெயர் இல்லை என்றும், இதன் மாற்றம் அரசியல் தலைவர்களிடமிருந்து ஏற்பட வேண்டும்” எனவும் கூறினார்.

IMG-20160711-WA0027IMG-20160711-WA0026IMG-20160711-WA0024drugs 4

IKN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All