Puttalam Online
international-affairs

அங்கராவில் இன்னும் நிலைமை பூரண கட்டுப்பாட்டில் வரவில்லை.

  • 16 July 2016
  • 844 views

எல்லாம் வழமைக்குத் திரும்பும் வரை மைதானங்களை விட்டு வீடு திரும்ப வேண்டாம் என்றே அர்துகானும் கூறுகின்றார்.

bfc59ec046c4410ca27b7372a781c17b_18

கிளர்ச்சியாளர்கள் 130 பேர் தான் கைதாகினர். இன்னும் ஜனாதிபதி மாளிகைக்குள் உட்பிரவேசிக்க முனைந்த 13 பேர் உட்பட மொத்தம் 754 இராணுவ அதிகாரிகளும் கூட கைதாகினர்.

ஆக இந்தப் பெரிய கிளர்ச்சி வெறும் 100, 200 பேரை மாத்திரம் வைத்து திட்டமிடப்பட்டிருக்க மாட்டாது.
கிளர்ச்சியின் வெற்றிகரமான நிலைகளுக்கேற்ப அதில் பங்கு கொள்ள இன்னும் பல தரப்புகள் பங்குகொள்ள தயாராக இருந்திருக்க வேண்டும்.

எனவே முழுவதுமாக எல்லாம் வழமைக்குத் திரும்பும் வரை மக்கள் அரசுக்குத் துணையாக மைதானங்களில் இருப்பது அவசியம்.

எகிப்திய பாடங்களில் அதை அர்துகான் நன்றாக கற்றிருப்பார்.

5891c0af60354e388d96cb348e79421e_18


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All