Puttalam Online
international-affairs

துருக்கி கிளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட வட்ஸ் அப் குழுமம்

  • 19 July 2016
  • 531 views

கிளர்ச்சியாளர்கள் தமக்குள் தொடர்புகளைப் பேணவும் கட்டளைகளைப் பெறவும் வட்ஸ் அப் குழுமத்தை உருவாக்கி அதையே பயன்படுத்தியுள்ளனர்.

13729086_10202218392018344_1254353207889592216_n

அது குறித்த பல பயங்கர தகவல்கள் வெளிவந்துள்ளன.

சதிப் புரட்சியின் முதல் நடவடிக்கை ஜுலை 15 மாலை 9.29க்கு ஆரம்பித்துள்ளது.

மறுநாள் காலை 6.00 மணிக்கு புரட்சி வெற்றி பெற்ற செய்தியை பகிரங்கமாக அறிவிக்க தயாராகி இருந்துள்ளனர்.

எர்துகான் வீட்டுக்கு ஹெலிகொப்டர்களில் 40 பேர் சென்றுள்ளனர். அர்துகானை கைது செய்யுமாறு அல்லது கொல்லுமாறு அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப் பட்டிருந்தது…

“இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.

அங்கேயே அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All