Puttalam Online
puttalam-notice

புத்தளம் பெருநாள் விளையாட்டு போட்டி..! நடந்தது என்ன.?

  • 25 July 2016
  • 848 views

1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் சுப்பர் க்ரோஸ் விளையாட்டு கழகம் வெறுமனே பெருநாள் போட்டிகளுக்காக மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டது. இக்கழகத்தில் அன்று தொட்டு இன்று வரை வருடா வருடம் எமது ஊரிலுள்ள எல்லா அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களும் எமது கழகத்தில் இணைந்து கொண்டு எல்லா அரசியல்வாதிகளினதும் ஆசிர்வாதத்துடனும், எமது ஊர் வர்த்தகர்களின் பங்களிப்புடனும் இவ்விளையாட்டு போட்டியை நடாத்துவது வழக்கம்.

இதற்கு புத்தளம் கடைத்தொகுதிகளில் இருப்பவர்களே சாட்சி, இதற்கு காரணம் அவர்களிடமிருந்து சேகரிக்கப்படும் பரிசில்களே அங்கு கொடுக்கப்படுவது வழக்கம்.

22-07-2016 வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்திலிருந்து சில வரிகள்..!

WAK

raseem 2

முதலாவது பக்கம்

raseem 1

இரண்டாவது பக்கம்

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All