Puttalam Online
international-affairs

விபத்துக்குள்ளானது ஐக்கிய அரபு இராச்சியா விமானம்

  • 3 August 2016
  • 663 views

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான பயணிகள்  விமானமொன்று இன்று (03-08-2016) துபாயில் விபத்துக்குள்ளானது.

இந்தியாவிலிருந்து முன்னூறு பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் துபாய் விமான நிலையத்தில் இறக்கும் போது விபத்துக்குள்ளனதாக அந்நாட்டு பத்திரிகைகளை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK

13918556_1012106038888554_2096000934_o


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All