Puttalam Online
kids

இவன் ஹலப் நகர சிறுவன்

  • 15 August 2016
  • 916 views

இவன் ஹலப் நகர சிறுவன்

13962749_10202326039989476_3806991162120833919_n

அங்கு காயப்பட்டு உயிருக்குப் போராடும் தன் உறவுகளுக்கு இரத்தம் கொடுக்க முன்வந்தான்.

அவனைப் பார்த்ததும் அந்த வைத்தியசாலையின் வைத்தியர் பின்வரும் வாசகங்களை எழுதி அவனது சட்டையில்குத்திவிட்டார்.

“இவனிடமிருந்து இரத்தம்எடுக்கலாம். ஏனெனில் இவனிடம் அரபு ஆட்சியாளர்கள் அனைவரையும் விடஅதிகமான இரத்தம் இருக்கிறது.”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All