Puttalam Online
education

புலமைப் பரிசில் பரீட்சையில் அல்ஹிதாயா கல்லூரி மாணவர்கள் மூவர் சித்தி

  • 10 October 2016
  • 757 views

 JAMSITH AZEES

 

2016 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கொழும்பு- 10 அல்ஹிதாயா கல்லூரியின் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். கற்பித்த ஆசிரியை திருமதி எம். புவனேஸ்வரி அவர்களையும் சித்தியடைந்த மாணவர்களையும் படங்களில் காணலாம்.

 

எம்.ஏ. அம்மார்:                     166 புள்ளிகள்

எம்.என்.ஏ. முஹ்ஸி:          164 புள்ளிகள்

எம். . ஹாத்திமா:               153 புள்ளிகள்

VAT

3 amh ammar hathima muhsy


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All