Puttalam Online
regional-news

“Beyond Infinity” – பாத்திமாவின் Bilingual Unit ஏற்பாடுசெய்த கணிதக் கண்காட்சி

Mohamed Muhsi 

14716198_667144513462965_3024281857861614360_n14729140_1120175954726212_802693017631308857_n14681852_1120176248059516_3491069953016295178_n2a27a0ae-e9a3-4cc6-8130-e761a4a3a785img-20161027-wa0004fc0a0764-296d-4aa1-8fa8-79ae2dfc4c97

புத்தளம் பாத்திமா பாலிகா முஸ்லிம் வித்தியாலய Bilingual Unit சிறப்புற ஏற்பாடு செய்த Mathematics Exhibition ஆரம்ப நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் W.P.S.K விஜேசிங்ஹ, உதவிக் கல்விப் பணிப்பாளர் M.A.M. அனீஸ் உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் அயராத முயற்சியினால்  மிகச்  சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
بارك الله فيهم

14572883_667144960129587_6465744895356741953_n14708326_667144940129589_8517013773102749714_n14720546_667144640129619_8933201670305413138_n14725446_667144993462917_1245847985209931916_n 14591572_667144693462947_7912454867385827288_n 14595834_667145040129579_2895865994743729245_n 14604835_667144816796268_2312462577877206974_n 14632820_667147296796020_3777284878442174413_n 14681781_667147336796016_3479412909292153788_n


2 thoughts on ““Beyond Infinity” – பாத்திமாவின் Bilingual Unit ஏற்பாடுசெய்த கணிதக் கண்காட்சி

  1. மனிதன் says:

    சகோ உங்கள் கருத்து உண்மையில் கூறப்பட வேண்டிய ஒன்று, தரம் 6-11 வரையிலான காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களில் மிக அரிதாகவே பிரசுரமாகியுள்ளது.
    கருத்து, நாம் கூறுமுன் அதற்கான ஏதாவது ஏற்பாடுகள் செய்து கொடுத்தாக வேண்டும் அல்லவா? பெண்கள் பாடசாலையுள் ஆண்கள் பிரவேசம் இருப்பினும் அண்ணியப் பெண்கள், புகைப்படம், பிரசுரம் இப்படி பல்வேறுபிரச்சிளைகளுக்கு முகம் கொடுத்தாக வேண்டும் என்ற படியால், ஊர் மற்றும் சமய வரையரையை மீறி என்னைப்போன்ற வெளிப்புகைப்பிடிப்பாளர்களால் உள் சென்று புகைப்படங்கள் எடுக்க முடியாது.
    ஆக நம் சகோதரிகளின், பிள்ளைகளின் படைப்புகளை பிரசுரிக்க கூடியவற்றை மாணவிகள் மூலம் அவர்களுக்கு நாமும் தந்து உதவலாம்!
    பெண்களே பெண்களுக்காக !!
    புத்தளம் ஒன்லைன் குழு அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாயின் இதுபோன்ற பிரசுர பிரச்சினைகளை எதிர்காலத்தில் தவிர்க்கலாமே!!!

  2. Hussain says:

    புத்தளம் ஒன்லைன் கவனத்திட்கு; “Maths Exhibition ” தரம் 6 முதல் 11 வரையான மனவர்களுக்கானது. இது போன்ற நிகழ்வுகளை தங்கள் உத்தியோகபூர்வ புஹைபடப்பிடிப்பலரைக்கொண்டு படம் பிடித்து செய்தி வெளியிடுவதன் மூலமே பக்கசார்பின்றி அணைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிக்கொள்ள முடியும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All