Puttalam Online
technology

விருதோடை மாணவனின் கண்டுபிடிப்பு..!

  • 3 November 2016
  • 1,228 views

விருதோடை மு.ம. வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி கற்கும் M.S.M. அஷ்பர் என்ற மாணவன் சூழலில் கிடைக்கும் பாவனைக்குதவாத கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி விஞ்ஞான ஆசிரியர் A.A.M ஜிப்ரி அவர்களின் வழிகாட்டலிற்கிணங்க இயங்கும் இயந்திர மனிதன்(ROBOT) ஒன்றை வடிவமைத்துள்ளார்.

14906883_1303007889729539_8427033834201478096_n

இவ்வாக்கமானது முன், பின் இயங்கும் தன்மை கொண்டதோடு கட்டளைக்கு ஏற்ப தலையை அசைக்கும் திறன் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம் மாணவனின் திறனை பாடசாலை அதிபர் M.H.M. அமீர் அவர்கள் வாழ்த்தி உற்சாகப்படுத்தியதோடு தொடர்ந்து இவ்வாறான திறன் வெளிப்பாட்டு விடயங்களில் கவனம் செலுத்துமாறும், மாணவனுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறு விஞ்ஞான ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டார்.

இம் மாணவன் பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிக்காட்டி வரும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமும் இம்மாணவனை வாழ்த்தி உற்சாகப்படுத்துவோம்.

14633059_1303007836396211_245398074522323748_n-1 14695494_1303007789729549_3297373871653616945_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All